வாழ்க்கை

"வாழ்க்கையை வாழ பிறந்துவிட்டேன்

அதை வாழ்ந்து முடித்துவிட்டுத்தான் இறப்பேன்"

- திருப்பதி

Sunday, October 9, 2011

உருவாகும் உயிர் இந்தியா

அதிகாலை நேரம் 
ஆதவனும் எழுந்தான் 
இலைகளும் துளிர்விட
ஈரமும் தலை சாய்ந்தது.
உள்ளம் சிலிர்க்க   
ஊமை முத்தமிடுகிறது  
எண்ணங்களும், 
ஏக்கங்களும்.
ஐயமின்றி உள்ளேன் 
ஒற்றை வீரன் நான் 
ஓராயிரம் கனவுகளுடன் 
ஒளடாத திரவியம்(ink) குறைத்திட வருகிறேன்!
 அஃது "வலிய இந்தியா உருவாக" கையெழுத்திட